இந்திய வியாபார தொழில் சங்கம் சார்பில் சிறந்த ஏற்றுமதியாளர்கள் மற்றும் சிறந்த துறைமுக உபயோகிப்பார்களுக்கு விருது.!

இந்திய தொழில் மற்றும் வர்த்தக தொழிற்சங்கம் - தூத்துக்குடி சார்பில்  சிறந்த ஏற்றுமதியாளர்கள் மற்றும் சிறந்த துறைமுக உபயோகிப்பார்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி DSF பிளாசாவில் நடைபெற்றது.

இதில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, சிறப்பாக செயல்பட்ட ஏற்றுமதியாளர்கள் மற்றும் துறைமுக உபயோகிப்பாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்!

இதில், அமைச்சர் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், ICCI தலைவர் ஜான்சன், செயலாளர் கோடீடீஸ்வரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்!

Ahamed

Senior Journalist

Previous Post Next Post