திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபை தேர்தல் இன்று மதியம் அறிவிப்பு..!

 

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை பிற்பகல் வெளியிடுகிறது. 

இதற்காக டெல்லியில் மதியம் 2.30 மணிக்கு தேர்தல் ஆணையம் செய்தியாளர்களை கூட்டத்தை அறிவித்துள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post