நெல்லை - மதுபோதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பல போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 4052 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து.!

 

நெல்லை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பல போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 4052 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து

மேலும் 1665 பேரின் உரிமத்தை ரத்து செய்ய ஆர்.டி.ஓ.க்கு மாநகர போலீசார் பரிந்துரை 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post