சத்தியமங்கலத்தில், மரணமடைந்த காவல் ஆய்வாளருக்கு, காவல்துறை சார்பில்,21 குண்டுகள் முழங்க, இறுதி மரியாதை.


திருவாரூர் மாவட்டம், பரவக் கோட் டை காவல் நிலையத்தில்,  காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த, சத்தியமங்கலத்தை சேர்ந்தரமேஷ் கண்ணா, வயது 50.s/o ராமசாமி 6/731 A கணேசபுரம் சீர் பல்ல தோட் டம்,சிறுமுகை, கோயம்புத்தூர் மாவ ட் டம் என்பவர், உடல் நில  பாதிப்பு காரணமாக,கடந்த, 3 மாத காலமாக ,சத்தியமங்கலம்தாண்டாம்பாளையம் மேடு, பகுத்தம்பாளை யம்,பஸ் நிறுத்தம் பின்புறம் உள்ள தோட்டத் தில் தனது அம்மா வீட்டில் இருந்து வந்த நிலையில்,கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் அதிகமாக இருந்ததாகவும் அது சம்பந்தமாக மருத்துவமனைக்கு அழைத்தும் வர மறுத்துள்ளார். நேற்று மாலை சுமார் 4:40 மணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா மரணம் அடைந்துள்ளார். மரணமடைந்த காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா உடல் தகனம் இன்று மதியம் 2.40 மணிக்கு, சத்தியமங்கலம் மின் மயானத்தில் காவல் துறையின் சார்பாக,, 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதை செலுத்தி தகனம் செய்யப்பட்டது. 

காவல் இறுதி மரியாதை நிகழ்ச்சி யில். உதவி காவல் கண்காணிப் பாளர் அய்மென் ஜமால் இ.கா.ப மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு, இறுதி மரியாதை செலுத் தினர். மரணமடைந்த காவல் ஆய் வாளருக்கு கோமதி என்ற மனைவி யும், அரவிந்த் - 20 என்ற மகனும், சரண்யா-23 என்ற மகளும் உள்ள னர்.

Previous Post Next Post