பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், அனைத்து விதமான சான்றுகள் பெற சேவை மையத்தை அணுகலாம்- எம்.எல்.ஏ. பண்ணாரி தகவல்.


பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி, பொதுமக்கள் அனைவரும்,அரசின் மகளிர் உரிமைத் தொகை, ரூபாய் 1000 பெற விண்ணப்பித்து, மனுக் கள் நிராகரிக்கப்பட்டவர்கள், தங்க ளது,ரேஷன் கார்டு, ஆதார் கார்டு அலைபேசி ஆகிய மூன்று விபரங்க ளுடன்,சத்தியமங்கலம் பகுதியில் இயங்கி வரும்,பவானிசாகர் சட்ட மன்றத் தொகுதி, சட்டமன்ற உறுப் பினர்  அலுவலகத்திற்கு நேரில் வந்து,விண்ணப்பங்கள்( ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டு. விண்ணப்ப  ங்கள் அரசினால் நிராகரிக்கப்பட்ட வர்களுக்கு மட்டும் )நிராகரிக்கப் பட்டதன் காரணங்கள் கண்டறிந்து, இலவசமாக மறு விண்ணப்பம் செய்யவும் மேலும் அரசுக்கு இணை ய வழியில் (online) விண்ணப்பிக் கும் முதியோர் உதவித்தொகை, வருமானச் சான்று, சாதிச்சான்று, இருப்பிடச் சான்று, உள்ளிட்ட பல் வேறு வகையிலான சான்றுகளை பெற,பவானிசாகர்சட்டமன்ற தொகு தி பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக, விண்ணப்பம் செய்து தரப்படும் என்பதையும், இவ்வாய்ப் பினை தவறாமல் அனைவரும் பய ன் படுத்திக் கொள்ளுமாறு  பவானி சாகர் சட்டமன்றஉறுப்பினர் அ. பண் ணாரி பி.ஏ.எம்.எல்.ஏ. தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post