கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட வளர்ச்சி பணிகள். - -


 கோவை கவுண்டம்பாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளிப் பாளையம் ஊராட்சி பெத்த நாயக் கன் பாளையம் கிராமத்தில், சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து, ரூ:15 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை மற்றும் வடி கால் அமைக்கும் பணிககு, அதிமுக ,கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கவுண்டம் பா ளையம் சட்டமன்ற தொகுதி உறுப் பிருமான், பிஆரஜி அருண் குமார் _ எம்.எலஏ முன்னிலையில், பூமி பூஜை நடைபெற்றது உடன் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அதிமுக கட்சி நிர்வாகிகள் , வார்டு உறுப்பினர்கள் ,அதிமுக கட்சியின்ர் மற்றும் பொது மக்கள் உடன் இருந்தனர்

Previous Post Next Post