பவானிசாகர் கொத்தமங்கலம் ஊராட்சி மன்றம் சார்பாக, ,அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் - எம்.எல்.ஏ. பண்ணாரி துவக்கிவைத்தார்.

வானிசாகர் ,கொத்தமங்கலம் ஊராட்சி மன் றம் சார்பாக, அரசின் வருமுன் காப்போம் திட் டத்தின் கீழ் மருத்துவ முகாமினை ,பவானி சாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி பி.ஏ. எம்.எல்.ஏ துவக்கி வைத்தார். முகாமில் அனைத்துவித பரி சோதனைகளுக்கு. தனி  மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன் பெறும் வகையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில், பவானிசாகர் தெற்கு  ஒன்றிய கழகச் செயலாளர் வி.ஏ. பழனிச்சாமி  கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா, , கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சண்மு கம் , பவானிசாகர் வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.ரவி, பவானிசாகர் வடக்கு ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் சோம சுந்தரராஜன், கிளைச் செயலாளர் ராஜகோபால் வார்டு உறுப்பினர்கள்,மாதன் ,ஷர்மிளா, கவிதா, மேலும் செவிலியர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் முகாமில் பங்கேற்றனர்.


Previous Post Next Post