குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பு - காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த உதவிஆய்வாளர் உட்பட 13 போலீசார் பணியிட மாற்றம்.


 குட்கா விற்பனையாளர்களுடன்  தொடர்பு -  காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த உதவிஆய்வாளர்  உட்பட 13 போலீசார் பணியிட மாற்றம்.

கடந்த 21ஆம் தேதி குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக 26 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு வைக்கப்பட்டனர். 26 பேரில் 13 போலீசார் வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம். ஆவடி காவல் ஆணையர் பரிந்துரையின் பேரில் டிஜிபி அலுவலகம் உத்தரவு.

Previous Post Next Post