குடிபோதையில் வாகனம் இயக்கி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் கைது. வாகனம் பறிமுதல்


சத்தியமங்கலம்காவல்நிலையஎல் லையில்,பவானிஆற்றுக்குதெற்கு பகுதியில் குற்ற தடுப்பு நடவடிக்கை யாக,250 சிசிடிவி கேமராக்கள்பொருத் தும்பணிபொதுமக்கள்,வணிகபெருமக்களமற்றும்கல்விநிறுவனங்கள்ஆகி யோர்களின் பங்களிப்பில் நடை பெற் றுவருகிறது.தற்போதுசுமார்130 சிசி டிவிகேமராக்களின்மூலம்அன்றாடும் நடைபெறும்நிகழ்வுகள்இதற்காகபிர த்யேகமாக,சத்தியமங்கலம்பஸ்நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசி டிவி கேமராகண்காணிப்புஅறையில்,இர ண்டுதலைமைகாவலர்கள்பொறுப்பி  ல்அமர்த்தப்பட்டு24 மணிநேரமும்கண் காணிப்பில்ஈடுபட்டுவருகிறார்கள்.

இந்நிலையில்,நேற்றுசத்தியமங்கலம்காவல்நிலையஎல்லையில்,கோவைரோட்டில் செண்பகப்புதூர்அருகே பெருந்துறையைச்சேர்ந்தடேவிட்என் பவர்தனதுஇருசக்கரவாகனத்தில்வந் தபோது,அப்போதுஅதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்த 407வேன் ஒன்றுஅவர்மீது மோதியதில் ஜோசப் தூக்கிவீசப்பட்டு,காயம்அடைந்தநநிலையில்,அவர்மீதுமோதிய407வாகன த்தின் ஓட்டுநர்வாகனத்தைநிறுத்தா மல்சத்தியமங்கலத்தைநோக்கிவேக மாகவந்துவிட்டார். 


இதை நேரில்பார்த்தவிடுதலைசிறுத் தைகள்கட்சியின்சத்தியமங்கலம் ஒன் றிய செயலாளர் பொன் தம்பி ராஜன் என்பவர் சத்தியமங்கலம் காவல்ஆய் வாளரிடம்உடனடியாகஅலைபேசியில் அழைத்து,தகவல்அளித்துள்ளார்.காவல் ஆய்வாளர் முருகேசன்இந்த தக வலைபெற்றவுடன்உடனடியாகசத்தி யமங்கலம் பேருந்து நிலையத்தில் சி சிடிவி கண்காணிப்பு அறையில்அலு வலில் இருந்த தலைமை காவலர்கள் செந்தில்நாதன்மற்றும்செந்தில்குமா ர் ஆகியோர்களுக்கு தகவல் அளித்த வுடன், காவலர்கள் ஓரிரு நிமிடத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அந்த வாகனம் சத்தியமங்கலம் நகரா ட்சிஅலுவலகத்தின்முன்புகடந்துசெல் வதைகண்டுபிடித்துஉடனடியாககாவ ல்ஆய்வாளருக்கு தகவல்அளித்தனர். 

வாகனவிபரம் அறிந்த காவல் ஆய்வா ளர்உடனடியாக,அத்தாணிசாலையில்  பணியில் இருந்த தலைமை காவலர் கள்சக்திவேல்,ஜெகதீஷ்ஆகியோர் க்குதகவல்அளித்து, வாகனத்தைகண் காணிக்கும்படி உத்தரவிட்டதன் அடி ப்படையில், காவலர்கள் சாலையில் வாகனங்களை.கண்காணித்தபோது,அந்தவழியாகவந்தவிபத்தைஏற்படு த்திவிட்டுவேகமாகதப்பித்துச்செல்ல வந்த 407 வாகனத்தின் ஓட்டுநர் மணி என்பவரையும்வாகனத்தையும்பிடி
த்துவாகனத்தை கைபபற்றினர்.

407வாகனத்தைஅதிவேகமாகஓட்டி. விபத்தை ஏற்படுத்தியும்,டேவிட்என்ப வர்மீதுமோதி,காயத்தைஏற்படுத்திய தற்காகவும்,குடிபோதையில்வாகனத் தை ஒட்டியதற்காகவும் ஓட்டுநர் மணி மீது மூன்றுபிரிவுகளின்கீழ்வழக்கு பதிவுசெய்யப்பட்டுபுலன்விசாரணை  நடைபெற்றுவருகிறது.விபத்த ஏற்படு த்திவிட்டு,தப்பித்துச்செல்லமுயன்ற வாகனத்தைப் பிடிக்க உதவியாக இரு ந்த விடு தலைச் சிறுத்தைகள் கட்சி யின்ஒன்றியபொறுப்பாளர்  பொன். தம்பிராஜன்மற்றும் உடனடியாக அந்த வாகனம்செல்லும்திசையையும்,இடத் தையும், சிசிடிவிகேமராமூலம்ஒருநிமி டத்தில்ஆய்வுசெய்துதகவல்சொன்ன தலைமைகாவலர்கள் செந்தில்நாதன், செந்தில்குமார் மற்றும் உடனடி யாக களத் தில் இறங்கி,அந்தவாகனத்தை பிடித்த தலைமை காவலர் சக்திவேல் மற்றும் ஜெகதீஷ்ஆகியோரை காவல் ஆய்வாளர்முருகேசன்பாராட்டினார். தற்போதுமணியின்ஓட்டுநர்உரிமம்ரத்து செய்யபரிந்துரைக்ப்பட்டடள்ளது.

 

Previous Post Next Post