*முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்நம்பியூர் ஒன்றியம் கூட கரை ஊராட்சியில்நடைபெற்றது நடைபெற்றதுமுன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. சிறப்புரை *


 முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் கூடக்கரை ஊராட்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் சென்னை மணி (எ) ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடந்தது. 


கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் தம்பி(எ) சுப்பிரமணியம், கூடக்கரை ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் முன்னிலைவகித்தனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. சிறப்புரை 

ஆற்றினார், இதில் முன்னாள் எம்.பி.சத்தியபாமா, மாவட்ட கவுன்சிலர் கெளசல்யா தேவி,யூனியன் சேர்மன்கள் சுப்பிரமணியம், மெளதீஸ்வரன், பேருராட்சி செயலாளர்கள் சேரன் சரவணன், கருப்பண கவுண்டர், மேற்கு மாவட்ட தகவல் தொழிற்நுட்ப பிரிவு செயலாளர் ஏவிஎம் செந்தில் (எ) கோடிஸ்வரன்,கோபிசெட்டிபாளையம் ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன் கலிங்கியம் அருள் ராம்சந்திரன்

ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிகண்ட மூர்த்தி, பழனிச்சாமி, மகுடேஸ்வரன், செந்தாமரை, தேவி சந்திரசேகர், கூடக்கரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆனந்தகுமார்,யூனியன் கவுன்சிலர்கள் கோசனம் ரங்கசாமி, செல்வி சிதம்பரம், வக்கில் கங்கதாரன், டெலிபோன் செல்வம்,அருண் மஹால் பிரபு ஜேசிபி மூர்த்தி அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள்சேரன் செங்குட்டு பவன் டெக்னிக்கல் சீனி வாசன் எலத்தூர் கதிர்வேல் மேற்கு மாவட்ட தகவல் தொழிற்நுட்ப பிரிவு இணைச் செயலாளர்மனோகரன் ஐடி விங் நிர்வாகிகள் திருமூர்த்தி திவாகரன் ஒழலகோயில் கண்ணன்  கூட க்கரை நிர்வாகிகள் மாரப்பன் செந்தில் குமார் சரவணகுமார் மற்றும் அனைத்து சார்பு நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்

Previous Post Next Post