தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொது செயலாளர் வழக்குரைஞர் விஜயகுமார் அறிக்கை

விஜயகுமார் வழக்கறிஞர் மாநில இணை பொதுச் செயலாளர் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் விடுக்கும் அறிக்கை.

 இன்று தூர்தர்ஷன் அரசு தொலைக்காட்சி லோகோ கலர் காவி கலர் ஆகமத்தியரசு மாற்றியது பாராட்டுக்குரியது இதற்காக பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழ்நாடு விஸ்வஹிந்து பரிசத் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறது. இச்செயலைஎதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் மற்ற எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஸ்டாலின் பிஜேபி அரசு வந்ததிலிருந்து திருவள்ளுவரை காவி ஆக்கியது என்று சொன்னது அதன் தொடர்ச்சியாக தற்போது அரசு தொலைக்காட்சி லோகோவை காவி கலர் மாற்றியதற்குகண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம் ஏனென்றால் மத்திய அரசாங்கம் அரசு சார்பாக தொலைக்காட்சி ஆரம்பிக்கும்போதே 1982ல் இருந்து காவி கலர்களில் தான் சின்னம் இருந்தது அதையை அரசுகள் மாற்றிவிட்டது நமது நாட்டின் பாரம்பரிய நிறம் மன்னர் கால முதல் காவி தான் அந்த காலத்தில் அனைத்து அரசு கட்டிடமும் காவல்துறை கட்டிடமும் மன்னர் கட்டிடமும் நீதிமன்றமும் காவி நிறம் தான் அடித்துள்ளது மக்கள் வீடுகளிலேயே பெரும்பாலும் காவி நிறம்தான் அடித்துள்ளார்கள் நமது துறவிகளும் புலவர்களும் காவி நிறம் தான் பயன்படுத்தி வந்துள்ளனர். இதுதான் நமது நாட்டின் பாரம்பரிய நிறமாகும். திமுக எப்போதுமே தமிழ் பண்பாட்டுக்கும் தமிழர்களுக்கான ஏற்படுத்திய காவி கலருக்கும் தமிழர்கள் வழிபாட்டுக்கும் எதிராகவே செயல்பட்டு வருகிறது நமது கலாச்சாரத்தை சிதைக்கும் செயலை செய்து கொண்டிருக்கிற து இனி இது போன்ற செயல் இழக்காதே என்பது அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார் 
மேலும் தொடர்புக்கு..9894725793.
Previous Post Next Post