குடியாத்தம்.அடுத்த.கே,வி,குப்பம்.ஒன்றியத்தில்.மின்கசிவால்.தீ

கே.வி.குப்பம்.சட்டமன்ற.தொகுதிக்குட்பட்ட.குடியாத்தம்.தாலுக்கா.கே.வி.குப்பம்.ஒன்றிய.வேப்பூா்.ஊரட்ச்சியில்.RS.நகா்.பகுதியில்.உள்ள.மலையடிவாரம்.பெரியான்பட்டரை.பகுதியில்.ஜீன்.16.அன்று.மலை.4.00அளவில்.மின்கசிவால்.தீ.விபத்து.ஏற்பட்டு.மும்தாஜ்.சபரீன்.தாசீல்.நூா்ஜன்.ஆகீயோரின்.குடிசைவிடுகள்.முற்றிலும்.ஏரிந்து.நாசமாயின.இந்த.தீ.விபத்தில்.குடிசைவிடுகளில்.TV.க்கள்.தட்டுமுட்டு.சாமான்கள்.துணிமனிகள்.முற்றிலும்.ஏரிந்து.நாசமாயின.மேலும்.6.மேற்பட்ட.ஆடுகள்.தீயில்.கருகி.இறந்தன.இந்த.தகவல்.அறிந்ததும்.கே.வி.குப்பம்.சட்டமன்ற.உறுப்பினா்.திரு.G.லோகநாதன்.MLA.அவாகள்.விரைந்து.செண்று.பாதிக்கப்பட்டவா்களுக்கு.ஆறுதல்.கூறினா்.தொடந்து.அவாகளுக்கு.தமிழக.அரசின்.பசுமைவிடுகள்.கட்டித்தருவதாக.உறுதி.அளித்தா்.மேலும்.கே.வி.குப்பம்.சட்டமன்ற.உறுப்பினா்.திரு.G.லோகநாதன்.MLA.அவாகள்.தனது.சொந்த.பணத்திலிருந்து.பாதிக்கப்பட்ட.பொது.மக்களுக்கு.தலா.5.ஆயிரம்.விதம்.20.ஆயிரம்வழங்கினா்.தொடர்ந்து.வாருவாய்.துறை.சார்பில்.பாதிக்கப்பட்ட.பொது.மக்களுக்கு.வேஷ்டி.சேலை.அரிசி.உள்ளிட்ட.பொருட்கள்.வழங்கினா்கள்