திருப்பூரில் அ.ம.மு.க சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்


திருப்பூர் மாநகர் மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் குமார் நகரில் உள்ள கருப்பராயன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.  முன்னதாக பார்க் ரோட்டில் உள்ள  எம்ஜிஆர் சிலைக்கு புறநகர் மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட பொறுப்பாளரும் ஆன உடுமலை சி சண்முகவேலு  தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது - கழக அமைப்பு செயலாளரும், கோவை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் சேலஞ்சர் துரை, ஈரோடு  புறநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.செல்வம், கோவை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர்  அலாவுதீன், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளர்  சுகுமார் , நீலகிரி மாவட்ட கழக செயலாளர் எஸ்.கலைச்செல்வன், மாநில மகளிர் அணி துணை செயலாளர் அ.விசாலாட்சி, கழக அமைப்பு செயலாளர்கள் என்.ஆர்.அப்பாதுரை, தேனாடு லட்சுமணன், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் தம்பி இஸ்மாயில், மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் டாக்டர் .செந்தில் குமார், அம்மா பேரவை மாவட்ட செயலாளர்  சிட்டிசன் ஈஸ்வரன், மாவட்ட பொருளாளர் பார்த்திபன் ,மாவட்ட  வர்த்தக அணி இணைசெயலாளர் கணேசமூர்த்தி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சூர்யா செந்தில், மாவட்ட நெசவாளர் அனி செயலாளர் விஜயகுமார், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் ஜோதிமணி,  பல்லடம் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், பொங்கலூர் ஒன்றிய செயலாளர் ஆனந்த குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாகராஜன், மாவட்ட விவசாய பிரிவு அவை தலைவர் கண்ணப்பன், இடுவாய் ஊராட்சி செயலாளர் பிரகாஷ், எம்.ஜி.ஆர். மன்றம் பாலு, மங்கலம் ஊராட்சி செயலாளர் பாக்கியராஜ், இடுவம்பாளையம் பகுதி செயலாளர் வேலுசாமி, வார்டு செயலாளர்கள் ராஜா பி.பெரியசாமி, பிரகாஷ், அன்பு செழியன், எஸ்.கணேஷ், சிறுபாண்மை பிரிவு மாவட்ட தலைவர் சாகுல் அமீது, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் .கிங், மாவட்ட அம்மா பேரவை து.தலைவர்.ரத்தினசாமி , கொங்கு நகர் பகுதி கழக செயலாளர்  பங்க் ரமேஷ், சிறுபாண்மை பிரிவு மாவட்ட பொருளாளர் டி.ஜேக்கப் ஹெரால்டு, உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.