மாணவ -மாணவிகளின் பிளாஸ்டிக் குப்பைகளை சுத்தம் செய்யும் முகாமினை துவக்கி வைத்தார் திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார்
திருப்பூர் பெருமாநல்லூர் அரசு மகளிர் பள்ளி, விக்னேசுவரா பள்ளி பசுமை இயக்கம் சார்பில், மாணவ -மாணவிகளின் பிளாஸ்டிக் குப்பைகளை சுத்தம் செய்யும் முகாம் நடைபெற்றது.

 


 


திருப்பூர் பெருமாநல்லூர் அரசு மகளிர் பள்ளி, விக்னேசுவரா பள்ளி பசுமை இயக்கம் சார்பில், மாணவ -மாணவிகளின் பிளாஸ்டிக் குப்பைகளை சுத்தம் செய்யும் முகாமினை திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் துவக்கி வைத்து, மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு உபகாரணங்களை வழங்கினார்.  

 


 

இந்த நிகழ்ச்சியில் பள்ளி வளர்ச்சிக்குழு டாக்டர் கோவிந்தராஜ், கிராமிய மக்கள் இயக்கம் சம்பத்குமார், மாஸ்டர் பிரகாஷ், விக்னேசுவரா பள்ளி தாளாளர் முருகசாமி, பாசறை சந்திரசேகர், சுப்பிரமணியம், முத்து ரத்தினம், வேல்முருகன் சாமிநாதன், உத்தம பாண்டியன் பாலசுப்பிரமணியம், ஐஸ்வர்யா மகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.