விருத்தாச்சலம் அருகே மாரியம்மன் கோயில் திருவிழா சமாதான பேச்சுவார்த்தை


விருத்தாச்சலம் வட்டம் புலியூர் மதுர ஆர்.சி கொக்கான்பாளையம் கிராமத்தில் தேவாலயத்தின் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து 12.9.201 அன்று விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் புலியூர் மதுரா கொக்கான் பாளையம் கிராமத்தில் தேவாலயத்தில் திருவிழா நடத்துவது தொடர்பான இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 12 .9. 2019 விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கவியரசு தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. 

 

இதில் ஆலடி காவல்துறையினர் தேவாலயம் பங்குத்தந்தை மற்றும் இரு தரப்பினரும் கலந்து கொண்டனர். மேற்படி கூட்டத்தில் கொக்கான் பாளையம் கிராமத்தில் தேவாலயத்தில் திருவிழாவை  நடப்பாண்டு கடந்த காரியாபட்டியில் பங்கு தந்தையிடம் 

23.9. 2019 க்குள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து 1. 10 .2019 அன்று திருவிழா நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதனை அனைவரும் ஏற்றுக்கொண்டனர் வட்டாட்சியர் கவியரசு தெரிவித்தார் இதில் 50-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.