பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழனி உட்கோட்ட காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பாக கருத்தரங்க நிகழ்ச்சி

பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழனி உட்கோட்ட காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பாக கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழனி உட்கோட்ட காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பாக கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளிடையே தலைக்கவசம் அணிவதன் அவசியம், சாலை பாதுகாப்பு பற்றியும் சாலை பாதுகாப்பு சட்டங்கள் மதித்தல் அவற்றை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை மாணவிகளுக்கு விளக்கினார். இந்நிகழ்ச்சியில் பழனி சரக காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜன் பள்ளி தலைமையாசிரியர் பழனிச்சாமி உட்பட 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post