வேப்பூர் காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு  நிலவேம்பு கஷாயம்

வேப்பூர் காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கபட்டது

 


 

பருவ மழை பெய்து வருவதால் பொதுமக்களை  பலவிதமான நோய்கள் தாக்க கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்க கடலூர் எஸ்,பி, அபிநவ் உத்திரவிட்டிருந்தார். அதன்படி திட்டக்குடி டிஎஸ்பி வெங்கடேசன், வேப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா ஆகியோரின் ஆலோசனையின்படி வேப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாக்யராஜ் பொது மக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார்