இந்திய தொழில் கூட்டமைப்பு - டெக்ஸ்வேலி இணைந்து தென்னிந்திய முதன்மை ஜவுளிக் கண்காட்சி

இந்திய தொழில் கூட்டமைப்பு - டெக்ஸ்வேலி இணைந்து தென்னிந்திய முதன்மை ஜவுளிக் கண்காட்சி ' விவ்ஸ் 2019 ' ஈரோட்டில் நடத்துகிறது ஈரோடு ,



டெக்ஸ்வேலியில் நவம்பர் 27 முதல் 30ம் தேதி வரை வீவ்ஸ் 2019 தென்னிந்திய முதன்மை ஜவுளிக் கலாகாட்சியை 2 - வது ஆண்டாக இந்திய தொழில் கூட்டமைப்பு - டெக்ஸ்வேலி இணைந்து நடத்துகின்றன . கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்நிகழ்ச்சியின் முதல் பதிப்பு நடைபெற்றது இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 2வது ஆண்டாக இந்தக் கண்காட்சி , தென்னிந்தியாவின் மிகப்பெரிய மொத்த ஜவுளி சந்தையான  ஈரோடு டெக்ஸ்வேலியில் நடைபெறுகிறது . ' வீவ்ஸ் தமிழ்நாட்டில் நடைபெறும் கனாகாட்சிகளில் முதன்மையாள ஜவுளி கண்காட்சி ஆகும் . இது இந்த தொழில் தொடர்பான சமூகத்தினரின் ஆர்வத்தை தூண்டுவதுடன் , அதன் பங்கேற்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நேர்மறையான உணர்வை கொண்டு வருகிறது | கைத்தறி பவர்தறி தொழில் துறையை ஊக்குவிப்பதில் முக்கிய கவனம் செலுத்தும் நிகழ்ச்சியாக விங்ஸ் உள்ளது மேலும் இந்த கண்காட்சியில் தமிழகம் முழுவதிலுமிருந்து 200க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த இருக்கிறார்கள் இந்த கண்காட்சியில் பாரம்பரிய மற்றும் பின்னல் ஆடைகள் , கைத்தறி மற்றும் காதி , வீட்டு அலங்கார துணிகள் , ஆயத்த ஆடைil ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட உள்ளன  விவ்ஸ் 2019 குறித்து டெக்ஸ்வேலி துணைத் தலைவர் சி தேவராஜன் கூறுகையில் , வர்த்தகம் , நெட்வொர்க்கிங் . உள்ளூர் தொழில்முனைவோரை உலக அளவில் நினைத்தல் , ஒருவருக்கொருவருடனான சந்திப்பு பிராண்ட் புரோமோஷன் பள்ளிட்ட அறிவுசார் கருத்துக்களின் கலவையாக விளஸ் 2019 கண்காட்சி இருக்கும் இந்த ஆண்டு இந்திய தொழில் கூட்டமைப்பு ஆதரவுடன் நடைபெறும்.



இந்த கப்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறப்பு பிரதிநிதிகள் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம் . இந்த கண்காட்சி அறிவுசார் கண்காட்சியாகவும் அந்தந்த நாடுகளுடன் வர்த்தக உறவை ஏற்படுத்துவதற்குமான கண்காட்சியாகவும் இருக்கும் வீவ்ஸ் 2019 கல்காட்சிக்கு பெடக்சில் , ஏரிய எ . ஆர்டி இபிசி , என் மசமா , சிஎம்ஏ3 . டெக்ஸ்புரோசில் , சிஐடி எப்படி 40 . ஐடிஎப் , ஆர்ஏ3 . டெக்ஸ்டைல்ஸ் கமிட்டி மற்றும் டெக்ஸ்டைல் செக்டார் எபகில் கவுன்சில் உள்ளிட்ட 14 ஜவுளி ஊக்குவிப்பு கவுன்சில்கள் மற்றும் சங்கங்கள் ஆதரவு அளிக்கின்றன என்று தெரிவித்தார்4 நாட்கள் நடைபெறுகின்ற இந்த பிரபல நிகழ்வு - 4 நாட்கள் வர்த்தக கண்காட்சி 2 நாட்கள் மாநாடு மற்றும் கருத்தரங்கு அமர்வுகள் 2 நாட்கள் ஆடை அலங்கார அணிவகுப்பு வர்த்தகர்கள் மற்றும் கண்காட்சியாளர்கள் ஒருவருக்கொரு கலந்துரையாட BB போன்றவை நடைபெற விருக்கிறது . இந்த கண்காட்சி சர்வதேச கண்காட்சியாக நடத்தப்படுவதால் , 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் நெசவாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்இக்கண்காட்சியின் கலந்து கொள்ளவிருக்கின்ற முக்கிய பங்கேற்பாளர்கள் ரிலையன்ஸ் , ஜான்சன்ஸ் குழுமங்கள் , ராம்ராஜ் காட்டன் , சென்னை சில்க்ஸ் , கே . பி . ஆர் . மில் லிமிடெட் , போஸோ , அவனிதா டெக்ஸ்டைல்ஸ் பி . லிமிடெட் ,  உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர் . இந்நிகழ்ச்சியின் துவக்கவிழா வருகின்ற 27 - ம் தேதி காலை 10 மணியளவில் டெக்ர்வேலி மெயின்மால் அரங்கில் நடைபெறவுள்ளது . இந்திய அரசு , ஜவுளித்துறை அமைச்சகம் , செயலாளர் திரு . ரவிகம் ஐஏஎஸ் அவர்கள் இந்நிகழ்ச்சியை துவக்கிவைத்து சிறப்பிக்க உள்ளார் . மேலும் இந்திய அரசு , ஜவுளித்துறை அமைச்சகம் , துணை செயலாளர் திரு , ஜோஹி ரஞ்சன் பனிக்ரா , ஆர் . எஸ் அவர்களும் கலந்துகொள்ள உள்ளார் . மேலும் துவக்க விழா அன்ற ஜவுளித்துறையில் குறிப்பிடத்தக்க வகையில் சாதனை படைத்துள்ளமிகச்சிறந்த 10 பேருக்கு இந்நிகழ்ச்சியில் " Young Inspirations of India ' எனும் விருது வழங்கப்பட உள்ளது . இந்நிகழ்ச்சியின் நிறைவுவிழா வருகின்ற 30 - ம் தேதிசனிக்கிழமை காலை 10 . 30 மணியளவில் நடைபெறும் . இதற்கு தமிழக அமைச்சர்கள் திரு ஓ . எஸ் மணியன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் , திரு . கே . சி . கருப்பணன் , சுற்றுச்சுழல் துறை அமைச்சர் , திரு பி . தங்கமணி , மின்சாரம் , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் , திரு . செங்கோட்டையன் கே எ . பள்ளிக் கல்வித் துறை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் , ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு . சி . கதிரவன் , ஐ . ஏ . எஸ் மற்றும் முதன்மை செயலாளர் திரு . குமார் ஜெயந்த , ஐ . ஏ . எஸ் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர் .


Previous Post Next Post