திருப்பத்தூர் மாவட்டம்அமைச்சர் கே.சி.வீரமணி ரூ.34,28,846/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்

அமைச்சர் கே.சி.வீரமணி 195 பணியாளர்களுக்கு ரூ.34,28,846/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.திருப்பத்தூர் மாவட்டம்,திருப்பத்தூர்  வட்டம் கெஜல்நாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதிநாள் முகாமில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி 195 பணியாளர்களுக்கு ரூ.34,28,846/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் கலெக்டர் ம.ப.சிவன் அருள்  ,வந்தனா  கார்க் , சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், மாவட்ட கூட்டுறவு அச்சக  தலைவர் டி.டி.குமார், டி.டி.சங்கர் ,சாமிக்கண்ணு மற்றும் பலர் உள்ளனர் .