கந்திலி மாவட்ட கிளை நுலகத்தினை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார்

கந்திலியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கந்திலி மாவட்ட கிளை நுலகத்தினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார்.


திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் கந்திலியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கந்திலி மாவட்ட கிளை நுலகத்தினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார்கள். உடன் கலெக்டர் ம.ப.சிவன் அருள் ,வந்தனா கார்க் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ்,மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார், டி.டி.சங்கர்,சாமிக்கண்ணு மற்றும் பலர் உள்ளனர்.