டாஸ்மாக்கை வேற இடத்திற்கு பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை


 டாஸ்மாக்கை வேற இடத்திற்கு பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை உள்ளது .

 


 

கொடுமுடி வட்டம் சிவகிரி அம்மன் கோயில் அருகே அமைந்துள்ள டாஸ்மார்க்கில் குடிமகன்கள்  அருகிலுள்ள அங்கன்வாடி பள்ளி, மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,  அருகே தினமும் மது அருந்துகிறார்கள் அங்கன்வாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும்  பொன் காளியம்மன் கோயில்,  அதன் சுற்றுப்புறங்களில், கேடுவிளைவிக்கு மாறும்,  பாதிப்புகள்   ஏற்படுமாறு நடந்து கொள்கிறார்கள். ஆதலால் இந்த டாஸ்மாக்கை வேற இடத்திற்கு மாறுதல் செய்தால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.