பவானியில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 17 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றப்பு
பவானியில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 17 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றப்பு.

 


 

ஈரோடு மாவட்டம் பவானியில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி ஒன்றிய 17 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர் இதில் 1வது வார்டு அதிமுக வேட்பாளர் பாலகிருஷ்ணன் இரண்டாவது வார்டு அதிமுக வேட்பாளர் குப்புசாமி 3வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சதீஷ்குமார் நாலாவது வார்டு பாமக வேட்பாளர் நாகராஜ் 5-ஆவது வார்டு பாமக வேட்பாளர் ராஜேந்திரன் ஆறாவது வார்டு திமுக வேட்பாளர் சரோஜா ஏழாவது வார்டு திமுக வேட்பாளர் சவிதா எட்டாவது வார்டு அதிமுக வேட்பாளர் பூங்கோதை ஒன்பதாவது வார்டு அதிமுக வேட்பாளர் இளையம்மாள் 10-ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் சத்தியபாமா 11வது வார்டு அதிமுக வேட்பாளர் பெருமாள் 12 அதிமுக வேட்பாளர் முத்துகிருஷ்ணன் 13வது வார்டு அதிமுக வேட்பாளர் அனிதா 14வது வார்டு அதிமுக வேட்பாளர் கோமதி 15-ஆவது வார்டு பாமக வேட்பாளர் புஷ்பா 16வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகி 17வது வார்டு அதிமுக வேட்பாளர் ரங்கசாமி ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர் பதவி ஏற்றுக் கொண்டதும் அனைத்து கவுன்சிலர்களும் குருவாக அமர்ந்து தேர்தல் அலுவலர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்