மேட்டுப்பாளையம் பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்ற மகேஸ்வரன் பதவியேற்றார்
மேட்டுப்பாளையம் பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்ற மகேஸ்வரன் பதவியேற்றார்.

 


 

ஈரோடு மாவட்டம் பவானி மேட்டுப்பாளையம் பஞ்சாயத்து தேர்தலில் அதிமுக வேட்பாளராக மகேஸ்வரன் வெற்றி பெற்றதையடுத்து மேட்டுப்பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மகேஸ்வரன் பதவியேற்றுக் கொண்டார் இதில் அதிமுக சூரியம்பாளையம் செயலாளர் கே சி பழனிச்சாமி திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் மேட்டுபாளையம் பஞ்சாயத்து தலைவர் தோப்பு துரை தமிழ் மாநில காங்கிரஸ் விஜயகுமார் மற்றும் அதிமுகவை சேர்ந்த பலர் உடன் இருந்தனர்