பழனி நகர் காவல் நிலையத்தில் சம பொங்கல் விழா!
பழனி நகர் காவல் நிலையத்தில் சம பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

 


 

பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும கொண்டாடப்பட்டு வருகிறது இதை முன்னிட்டு பழனி நகர காவல் நிலையத்தில் மாட்டுப் பொங்கல்  விழா நடைபெற்றது பழனி நகர் காவல் நிலையத்தில்    தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை அணிந்து தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை காவல் நிலையத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். இதில்பழனி  சரக காவல் துணை கண்காணிப்பாளர்  விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்,ரஞ்சித்,பஞ்சலட்சுமி மற்றும் அனைத்து காவலர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து விழாவை சந்தோஷமாக கொண்டாடி வாழ்த்துக்களைப் பரிமாறிக்  கொண்டனர்.