பாலமேட்டில் வீரர்களை பந்தாடிய காளைகள்!!

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு மாட்டு பொங்கல் தினமான இன்று சிறப்பாக நடைபெற்றது. காலை முதலே விழாக்கோலம் பூண்டிருந்த பாலமேட்டில் 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 936 வீரர்கள் பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. பல காளைகள் வீரர்களைப் பந்தா டின. பாலமேடு ஜல்லிக்கட்டில் பாய்ந்த காளைகளையும், பந்தாட பட்ட வீரர்களையும் படங்களில் காணலாம்