ஈரோடு கொடுமுடி தாலுக்கா சிவகிரியில் கலசம் வைத்து தேர் வெள்ளோட்டம்!!

ஈரோடு கொடுமுடி தாலுக்கா சிவகிரியில் கலசம் வைத்து தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.சிவகிரி அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோவிலில் 30- 1- 2020 தை மாதம் 16ஆம் நாள் காலை 9.30 மணிக்கு சிவகிரி அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோவில் சக்கர மாற்றப்பட்டு நிலை வைத்து பக்தர்கள் வெள்ளத்தில் சிறப்பான முறையில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது நிகழ்வில் சிவகிரி சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.Previous Post Next Post