கொடுமுடி தாலுக்கா தனியார் மின் பணியாளர்கள் சங்க கூட்டம்கொடுமுடி தாலுக்கா தனியார் மின் பணியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது .

 


 

நமது இந்திய தேசத்தின் 71 வது குடியரசு தின விழாவை சிறப்பிக்க  கொடுமுடி தாலுக்கா தனியார் மின் பணியாளர்கள் நல சங்க கூட்டம் ஒத்தக்கடை குமரன் மினி மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவில் தாமரைப் பாளையத்தில் அமைந்துள்ள நலச்சங்க அலுவலகத்தில் கொடி ஏற்றினர். இவ்விழாவில் தலைவர் தங்கராஜ்,  செயலாளர் ஸ்டீபன் பொருளாளர் நித்தியானந்தம்,  துணைத் தலைவர் டி.சேகர் துணைச் செயலாளர் எம். பெரியசாமி ஆகியோரும் தனியார் மின் பணியாளர்களும் கலந்து கொண்டு இவ் விழாவை மிக சிறப்பாக நடத்தினர்.