திருவள்ளுவர் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளுவர் சிலைக்கு ஜி கே மூர்த்தி  மாலை அணிவித்தார்!சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே திருவள்ளுவர் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளுவர் சிலைக்கு ஜி கே மூர்த்தி  மாலை அணிவித்தார்.

 


 

சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு திருவள்ளுவர் தினம் திருவள்ளுவர் பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மாநகர் மாவட்டம் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பாக ஐக்கிய ஜனதா தள சேலம் மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமையில் சேலம் மாவட்ட செயலாளர் ஜி கே மூர்த்தி  மாலை அணிவித்தார் இந்நிகழ்ச்சியில் துணைச் செயலாளர் ஏ கண்ணன் மனோஜ்குமார் சதீஷ்குமார் தமிழ்ச்செல்வன் தாமரைச்செல்வன் தமிழரசு துணை தலைவர் பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர் இவற்றுடன் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.