கோபி பஸ் நிலையத்தில் 5ம், 8ம் வகுப்புக்கான பொதுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம்!!

கோபி பஸ் நிலையத்தில் 5ம், 8ம் வகுப்புக்கான பொதுத் தேர்வை  ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.ஈரோடு மாவட்டம் கோபி பஸ் நிலையத்தில் 5-ம், 8-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது, இதில் மாநில பொது செயலாளர் கோவை ரவிக்குமார், மாநில துணை பொது செயலாளர் செல்வவில்லான், விடுதலை செல்வன் மாவட்ட செயலாளர் பொன்னுசாமி மற்றும் 200க்கு மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கோபி காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் தனியார் மண்டபத்தில் அழைத்து சென்றனர்.Previous Post Next Post