5-வது நாளாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் போராட்டம்!!
வாணியம்பாடியில் 5-வது நாளாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 


 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொடர்ந்து 5 நாட்கள் தொடர் முழுக்க போராட்டம் அறிவித்து ஈடுபட்டு வந்த நிலையில் இன்று 5வது நாள் மற்றும் இறுதி நாளான இன்று இஸ்லாமிய பெண்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

  

Previous Post Next Post