இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்!!

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்  நடைபெற்றது.

 


 

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.  முகாமில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இளம்பெண்கள்  ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன முகாமில் ஏராளமான  இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு   வேலைக்கான நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.
Previous Post Next Post