ச.கணபதி பாளையத்தில் அண்ணா நினைவு தினத்தையொட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அண்ணா நினைவு தினத்தையொட்டி கோபி ஒன்றிய திமுக கழகம் சார்பில் ச.கணபதி பாளையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு கோபி ஒன்றிய செயலாளர் சிறுவலூர் முருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் மொடச்சூர் ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன் ,புகழேந்தி ,கோரக்காட்டூர் ரவி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.