இருசக்கர வாகனம் மினி லாரி மோதி ஒருவர் பலி ஒருவர் படுகாயம்

வேப்பூர் தாலுக்கா ரெட்டாக் குறிச்சி கிராமத்தில் இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதி ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்


கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுக்கா ரெட்டாக்குறிசி
கிராமத்தில் உள்ள வேப்பூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் வயது 48 குழந்தைவேல் வயது 58 இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து வேப்பூர் நோக்கி செல்லும் பொழுது வேப்பூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற மினி லாரி மோதி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் மீது மோதியதால் ஒருவர் பலி மற்றொருவர் பலத்த காயமடைந்து விருத்தாசலம் குழந்தைவேல் என்பவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சேகரின் உடலை கைப்பற்றி சிறுபாக்கம் போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் விபத்தின் காரணமாக அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.