நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்பூரில் பொதுமக்களுக்கு இலவச மாஸ்க்

நாம் தமிழர் கட்சியின் சார்பில், திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் டதென்னம்பாளையம் சந்தைபேட்டை பகுதிகளில் திருப்பூர் மாவட்ட தலைவர் ரத்னா ஜெ.மனோகர் தலைமையில் பொதுமக்கள் 1000 பேருக்கு இலவச மாஸ்க் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்வில், பல்லடம் தொகுதி செயலாளர் வீரமணிகண்டன், இணை செயலாளர் துரை பாலு, துணை செயலாளர் தங்கராஜ், பொருளாளர் கோல்டுசன், கரும்புலி சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.