75 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி மணியம் எலக்ரிகல்ஸ் இந்திரா சுந்தரம் வழங்கினார்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் பொது மக்கள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால் வருமானம் இல்லாமல் சாப்பாட்டிட்க்கு சிரமப் படுகின்றனர்.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


அவர்களுக்கு உதவும் வகையில் திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள சத்தியமூர்த்தி நகரில் சுமார் 75 குடும்பத்திற்கு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 கிலோ அரிசி கொடுத்துள்ளார்  மணியம் எலக்ரிகல்ஸ்  இந்திரா சுந்தரம் (ரோட்டரி எவரஸ்ட்).


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


ஊரடங்கு ஆரம்பித்த நாட்களில் இருந்து திருப்பூர் மக்களுக்கு பலவிதமான உதவிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.