செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்: டி.எஸ்.பி வெங்கடேசன் வழங்கினார்

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில்  செய்தியாளர்கள் அனைவருக்கும் திட்டக்குடி  காவல் துணை கண்காணிப்பாளர்
வெங்கடேசன்   மற்றும் காவல் ஆய்வாளர் ஸ்ரீபிரியாஆகியோர் கை  உறை, கை திரவம், முகவுரை போன்றவை வழங்கினர்.