பழனியில் வைரஸ் காய்ச்சல் தடுப்பு தானியங்கி கிருமிநாசினி சுகாதார பாதை




பழனியில் அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் பழனியில் அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு கொரோனோ வைரஸ் தாக்காத வண்ணம் தடுப்பு பாதுகாப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் மருத்துவமனை நுழைவாயில் முன்பு பழனி மலைக்கோயில் லைன்ஸ் கிளப் சார்பாக வைரஸ் காய்ச்சல் தடுப்பு தானியங்கி கிருமிநாசினி சுகாதார பாதை அமைக்கப்பட்டது.

இந்த தானியங்கியை தலைமை மருத்துவர் உதயகுமார் திறந்து வைத்து சுரங்கப் பாதையில் சென்று வந்தார். இதையடுத்து மலைக்கோயில் லயன்ஸ் கிளப் தலைவர் ராஜவேல் கிருமிநாசினி தெளிப்பானை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பழனி சரக காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு இலவசமாக முககவசத்தை வழங்கினார். லயன்ஸ் கிளப் செயலாளர் முத்து குமரேசன்,லயன்சுப்புராஜ், லயன் வெங்கடாஜலபதி, மற்றும் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வைரஸ் தடுப்பு வழிமுறைகளை எடுத்துக் கூறும் விதமாக பல்வேறு துண்டறிக்கைகளை வழங்கினார்கள்.


 தலைமை மருத்துவர் உதயகுமார் மருத்துவமனை ஊழியர்களிடமும் பொதுமக்களிடமும் கொரோனோ வைரஸ்  தடுக்கும் விதமாக கிருமிநாசினி பல்வேறு முறைகளில் அரசு மருத்துவமனைகளில் தெளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையை சுத்தமாக வைத்து வரும் நோயாளிகளுக்கு உடனடியாக வைத்தியம் செய்யப்பட்டு பாதுகாப்பாக வெளியே அனுப்பப்படுகின்றது. மருத்துவமனையில் கொரோனோ வைரஸ் தடுப்பு தனிப்பிரிவு அமைக்கப்பட்டு அதற்கான மருத்துவர்கள் செவிலியர்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியின் இறுதியாக லயன்ஸ் கிளப் பொருளாளர் சந்திரசேகர் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். எண்ணத்திலும் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு கொரோனோ வைரஸ் தாக்காத வண்ணம் தடுப்பு பாதுகாப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் மருத்துவமனை நுழைவாயில் முன்பு பழனி மலைக்கோயில் லைன்ஸ் கிளப் சார்பாக வைரஸ் காய்ச்சல் தடுப்பு தானியங்கி கிருமிநாசினி சுகாதார பாதை அமைக்கப்பட்டது.இந்த தானியங்கியை தலைமை மருத்துவர் உதயகுமார் திறந்து வைத்து சுரங்கப் பாதையில் சென்று வந்தார். இதையடுத்து மலைக்கோயில் லயன்ஸ் கிளப் தலைவர் ராஜவேல் கிருமிநாசினி தெளிப்பானை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பழனி சரக காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு இலவசமாக முககவசத்தை வழங்கினார். லயன்ஸ் கிளப் செயலாளர் முத்து குமரேசன்,லயன்சுப்புராஜ், லயன் வெங்கடாஜலபதி, மற்றும் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வைரஸ் தடுப்பு வழிமுறைகளை எடுத்துக் கூறும் விதமாக பல்வேறு துண்டறிக்கைகளை வழங்கினார்கள்.

 தலைமை மருத்துவர் உதயகுமார் மருத்துவமனை ஊழியர்களிடமும் பொதுமக்களிடமும் கொரோனோ வைரஸ்  தடுக்கும் விதமாக கிருமிநாசினி பல்வேறு முறைகளில் அரசு மருத்துவமனைகளில் தெளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையை சுத்தமாக வைத்து வரும் நோயாளிகளுக்கு உடனடியாக வைத்தியம் செய்யப்பட்டு பாதுகாப்பாக வெளியே அனுப்பப்படுகின்றது. மருத்துவமனையில் கொரோனோ வைரஸ் தடுப்பு தனிப்பிரிவு அமைக்கப்பட்டு அதற்கான மருத்துவர்கள் செவிலியர்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியின் இறுதியாக லயன்ஸ் கிளப் பொருளாளர் சந்திரசேகர் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.


 

 



 

Previous Post Next Post