1600 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவி; முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், பல்லடம் எம்.எல்.ஏ கரைப்புதூர் ஏ.நடராஜன் வழங்கினர்கள் 


 

பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட அழகுமலை ஊராட்சியில் 1600 குடும்பங்களுக்கு அரிசிப்பைகளை திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் ஏ.நடராஜன் ஆகியோர் வழங்கினர்.

  

இந்நிகழ்வில், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஏ.சித்துராஜ், பொங்கலூர் ஒன்றிய செயலாளர் சிவாச்சலம், சித்துராஜ், ஆவின் ஈஸ்வரன், சண்முகராஜ், நடராஜ், சிதம்பரம், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் சண்முக சுந்தரம், பாசறை பரணிக்குமார், ஷாஜகான், அருன், மயில்சாமி, அழகுமலை செந்தில், வேணுகோபால், சின்னசாமி, பெருந்தொழுவு ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.