திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 500 பேருக்கு அரிசி, மளிகைத்தொகுப்பு; எம்.எல்.ஏ, சு.குணசேகரன் வழங்கினார்





தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்ப்பட்ட, திருப்பூர் மாநகராட்சி 56 வது வார்டு கோபால் நகர் பகுதி கவுதம் டெக்ஸ் அருகில் 500 பேருக்கு அரிசி, மளிகைத்தொகுப்பு ஆகியவற்றை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ, சு.குணசேகரன் வழங்கினார். முன்னாள் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, கவுதம் டெக்ஸ் ஈஸ்வரமூர்த்தி, சலவை மணி, பொன் மருது, முத்து,குருசாமி, பி.கே. பரமசிவம், செல்வம், பழனி, சுப்பு உள்பட பலர் பங்கேற்றனர்.

 

 



 



 

Previous Post Next Post