திருப்பூரில் 500 குடும்பங்களுக்கு அரிசிப்பைகளை தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் வழங்கினார்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்ப்பட்ட 45 வது வார்டு பகுதி, ஜம்மனையில் 500 குடும்பங்களுக்கு அரிசிப்பைகளை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் வழங்கினார். இந்த நிகழ்வில் உதவி ஆணையர் சுப்பிரமணி, முன்னாள் கவுன்சிலர் கண்ணப்பன், மயூரிநாதன், கண்ணபிரான், சுகாதார அலுவலர் பிச்சை, சுகாதார ஆய்வாளர் கோகுல்நாதன், ஜம்மனை பழனிசாமி, கமலக்கண்ணன், முருகன், லோகு, துரை, லீலா, வசந்தா, பாயம்மா, மகாலட்சுமி பரமேஸ்வரன், சத்யப்பிரியா அன்பு, ராகுல் ரமேஷ், தேவ் மனோகர் உள்பட பலர் பங்கேற்றனர்.