பரிசோதனைகள் அதிகப்படுத்த வேண்டும்: பிரதீப் கவுர் பேட்டி

தமிழ்நாட்டில் அதிகளவு சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த சோதனைகள் எண்ணிக்கையால் தான் நோய்பரவல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். 


பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதை கண்டு அச்சப்படக்கூடாது.