இனியும் ஆட்டம் போடுவீங்க... டிக் டாக் உள்பட 59 சீன ஆப்களுக்கு தடை

இந்தியா சீனா இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. கடந்த வாரததில் லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி 20 இந்திய ராணுவ வீரர்களை கொலை செய்தனர்.


இதனால் இருபக்கமும் போர்ப் பதற்றம் ஏற்ப்பட்டது.


இந்நிலையில் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் 59 சீன செல்போன் அப்ளிகேஷன்களை தடை செய்து உள்ளது.


நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமை, இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த தடை செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


இதில் ஊரே திரண்டு ஆட்டம் போடும் ' டிக் டாக் ' உள்ளிட்ட ஆப்கள் தடை செய்யப்பட்டு உள்ளது.


தடை செய்யப்பட்ட ஆபகள் லிஸ்ட் இதோ: