ஊட்டி - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் மண்சரிவு... மரங்களை அகற்ற ஐந்து ஜே.சி.பி.,க்கள் 

 


ஊட்டியில் கடந்த சில தினங்களாக மலை பெய்து வருகிறது. பல இடங்களில் மரங்கள் விழுந்த நிலையில் ஊட்டி - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பலத்த காற்றால் ரோட்டின் குறுக்கே அதிக அளவு மரங்கள் விழுந்துள்ளது. இந்த மரங்கள் மற்றும் மண்சரிவுகளை  சரி செய்ய ஐந்து ஜே.சி.பி.,க்கள்  கொண்டு வரப்பட்டு அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை என்.எச். டி.இ குழந்தைராஜ் மேற்பார்வையில் தீவிரமாக நடைபெறுகிறது.