சேலம் பொன்னம்மாபேட்டையில் ஆகஸ்ட் மாதத்திற்கான விலையில்லா அரிசி மற்றும் முக கவசம்


சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டையில் ஆகஸ்ட் மாதத்திற்கான விலையில்லா அரிசி மற்றும் முக கவசம், சர்க்கரை, பருப்பு ,ஆயில் மற்றும் மலிகைபொருட்கள் வழங்கப்படுகிறது.


இதனால் ஆர்வத்துடன் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு முக கவசம் அணிந்து இலவச முகக்கவசம் மற்றும் இலவச அரிசி களை பெற்றுச் சென்றனர் இந்த மாதத்தில் இருந்து சர்க்கரை பருப்பு ஆயில் ஆகிய அனைத்து பொருட்களுக்கும் அதற்கான விலையை கொடுத்து பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.


ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே டோக்கன்கள் வழங்க பட்ட நிலையில்  விற்பனையாளர் அருள் மற்றும் கன்னைய்யன்  பொது மக்களுக்கு  விலையில்லா முக கவசம் மற்றும் மளிகை பொருட்கள் கொடுத்து வருகின்றனர்