அரசுபள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கப்பட்டது


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள நாவலூர் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் இலவச பாடப்புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஜெயக்கொடி தலைமை தாங்கினார் 

 

பட்டதாரி ஆசிரியர்கள் வீரமணி, இளங்கோ முன்னிலை வகித்தார்கள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம்பாள் பழனிவேல்  கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பழமலைநாதன் மகாலெட்சுமி உட்பட கலந்துகொண்டனர்.