நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் கலைஞரின் சிலை திறப்பு


நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும்,  தலைவருமான கலைஞரின் சிலையை காணொளி காட்சி மூலம்  திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.


இந்நிகழ்ச்சி மாவட்டகழக செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்றது. உடன் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி,  மாவட்ட துணைசெயலாளர் ரவிக்குமார்  மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்