கெட்டிசெவியூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சசிகலாவின் பிறந்தநாள் விழா


ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.செல்வம் ஆலோசனையின்  படி, ஈரோடு புறநகர் மாவட்ட கழக இணை செயலாளர் என்.கே.துளசிமணி  தலைமையில் கெட்டிசெவியூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


முன்னதாக தான்தோன்றி அம்மன் கோவிலில் மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.