நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்


 

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் தலைமையில் கொரோனா  வைரஸ் பற்றிய 

விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

 வட்டார மருத்துவர் வலம்புரி செல்வம் ஊராட்சி மன்ற தலைவர்கள்  பொதுமக்களிடம் முக கவசம் கட்டாயம்  அணிய வேண்டும்  உடல்நிலை சரியில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று வட்டார மருத்துவர் வலம்புரி செல்வம் ஆலோசனை வழங்கினார் இதில் சுகாதார மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம் மருத்துவம் மில்லா மேற்பார்வையாளர் விசுவநாதர் சுகாதார ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் ராஜமோகன் மதன கோபாலன் பாலகிருஷ்ணன்

 மற்றும்  ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் செந்தில்குமார் விஜயா தங்கராஜ் முருகேசன் ராணி ரங்கராஜன்  ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.