திருப்பூர் தெற்கு தொகுதி பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் எம்.எல்.ஏ., சு.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது 
 

திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட, 56 வது வார்டில் அ.தி.மு.க., பூத் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் கழக உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வுக்கு, முன்னாள் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி முன்னிலை வகித்தார்.

 


 

முன்னாள் கவுன்சிலர் கண்ணப்பன், கட்சி நிர்வாகிகள் டெக்ஸ்வெல் முத்துசாமி, கருவம்பாளையம் மணி,  தம்பி மனோகரன், மார்க்கெட் சக்திவேல், உஷா ரவிக்குமார், எஸ்.பி.என்.பழனிசாமி, அட்லஸ் லோகநாதன், ஆட்டோ கோவிந்த், சலவை மணி, பொன் மருது, ராயபுரம் தாமோதரன், ஓடக்காடு தனபால், சாகுல் அமீது, வக்கீல் முருகேசன், பரமசிவம், பிரிண்டிங் நாகராஜ், கே.எஸ்.பழனி, பிரிண்டிங் சரவணன், கே.வி.ஆர்., நகர் அலெக்ஸ், குருசாமி, கறிக்கடை ராமசாமி, பழனி, செல்வம் பழனி, சத்தி, மாசாணி, சாரதா, பெயிண்டர் மனோகரன், திருநகர் சாமிநாதன், சுப்பிரமணி, திருநகர் பாலு, முத்துக்கருப்பன், நவநீதகிருஷ்ணன், மூர்த்தி,  ஜான் பாய், தங்கவேல், ரவி,, அருண், கிருஷ்ணன், போஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.