வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சார்பில் உறுப்பினர் சேர்க்கை


 

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டமும், உறுப்பினர் படிவம் மற்றும் உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (23.09.2020) மாலை 6 மணியளவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் அவர்கள் தலைமையில் மாநில மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவர் திருமதி கிருஷ்ணவேணி ஜலந்தர் மற்றும் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் திருமதி. தேவகிராணி ராஜேந்திரன் அவர்கள் முன்னிலையிலும் நடைப்பெற்றது.

 

நிகழ்வில் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கு உறுப்பினர் படிவங்களும், உறுப்பினர் அட்டைகளும் வழங்கப்பட்டன.